Showing posts with label அம்மாவின் சக்தி. Show all posts
Showing posts with label அம்மாவின் சக்தி. Show all posts

Saturday 30 March 2013

அம்மாவின் சக்தி ....!



இடி இடிக்கும் போது...
அம்மா என்று கத்தியபடி ...
அம்மாவின் கையை பிடித்த ...
குழந்தைக்கு தெரிகிறது ..
இடியைவிட அம்மாவின் சக்தி ..
பெரியது என்று ....!

Popular Posts