Monday 25 February 2013
Sunday 10 February 2013
அன்பு செய்யுங்கள் யாருக்கும் அடிமையாகாதீர்கள்
இரக்கம் காட்டுங்கள்;எவரிடத்தும் ஏமாந்துவிடாதீர்கள்..
பணிவைப் போற்றுங்கள்;எந்த நிலையிலும் கோழையாகாதீர்கள்..
கண்டிப்பாக இருங்கள்;எப்போதும் கோபப்படாதீர்கள்...
சிக்கனமாக வாழுங்கள்;கருமியாக மாறாதீர்கள்...
வீரமாக இருங்கள்;போக்கிரிகளாக மாறாதீர்கள்...
சுறுசுறுப்பாக இருங்கள்;பதட்டம் அடையாதீர்கள்...
தர்மம் செய்யுங்கள்;ஆண்டியாகி விடாதீர்கள்...
பொருளைத் தேடுங்கள்;பேராசைப்படாதீர்கள்...
உழைப்பை நம்புங்கள்;உருப்படுவீர்கள்...
உண்மையை நம்புங்கள்;உயர்வடைவீர்கள்...
பெண்கள்
அமைதிப்
பூங்காவாய்
பண்புப்
பெட்டகமாய்
தியாகச்
சுடராய்
அழகு
சிலையாய்
போகப்
பொருளாய்
வரையறுக்கப்பட்ட
பெண்ணின் அடையாளங்களில்
ஆதி
அடையாளத்தை மறந்தனர் நம் பெண்கள்.”
முள்ளில்தான் வாழ்க்கை என்றாலும்
சிரித்துக்கொண்டிருக்கும் ரோஜா பெண்
முள்ளில்தான் வாழ்க்கை என்றாலும்
சிரித்துக்கொண்டிருக்கும் ரோஜா பெண்
அத்தகைய பெண்களின் நிலை குறித்து என் கருத்துகளை
பதிவு செய்வதில் மகிழ்கிறேன்.
பெண்-அன்று:
- தமிழ்ச் சமூகம் தாய் வழிச் சமூகமாக இருந்ததாக வரலாறு குறிப்பிடுகிறது.பெண் குழந்தைகளுக்கு கருவறை கல்லறையானது.கல்வி மறுக்கப்பட்டது.விதவைகள் உணர்வு ரீதியாக தாக்கப்பட்டனர்.
இந்தச்
சூழலில்,
‘பெண் மென்மையின் அடையாளம்
மட்டுமல்ல புரட்சியின் சின்னம் ‘
என்னும்
குரல் ஒலிக்கத் துவங்கியது.
பெண்-இன்று:
பெண் விழித்துக்கொண்ட காலம் இது.
இன்றைய பெண்ணினம்,
பெண் விழித்துக்கொண்ட காலம் இது.
இன்றைய பெண்ணினம்,
‘விண்ணை எட்டிப்பிடித்து
விண்மீன்களோடு
விளையாடும்
வீரப்
பெண்ணினம்,’
- பெண்கள் கலியுகச் சிற்பிகளாய்,தங்களுக்குள் இருக்கும் பயம்,தயக்கம்,சோம்பல் இவற்றை செதுக்கி எறிந்துவிட்டு, தங்களுக்குள் இருக்கும் அற்புதமான நிர்வாகியை, எழுத்தாளரை, கவிஞரை,கணக்காளரை உயிர்ப்பித்துக் கொண்டிருக்கும் காலம் இது.
- ஹார்வோர் பிசினஸ் ரிவ்யூ இதழ் தனது கட்டுரையில் பெண் நிருவாகிகளை அதிகம் கொண்டிருக்கும் அமெரிக்க நிறுவனங்கள் அதிக லாபத்துடன் இயங்குவதாக கூறியுள்ளது.
*‘பெப்ஸிகோ’ கம்பெனியின்
தலைவர் இந்திரா நூயி,
* ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியை வழிநடத்திச் செல்லும் சந்தா கோச்சர்,
* குழந்தைகளை பெற்ற பிறகும் ஒலிம்பிக்கில் நான்கு
முறை தங்கப் பதக்கம் வென்ற ரெனகா
சிவிங்ஸ்டன்,
*எட்டு முறை ஆஸ்கார் விருது பெற்ற எடித் ஹெட்,
*இங்கிலாந்தின் உயரமான ஹாரிசான் மலை மீது ஏறி
சாதனை புரிந்த பார்வையற்ற பெண் காஞ்சன் காபா,
*பத்து பல்கலைகழகங்களில் டாக்டர் பட்டம் பெற்ற இலாபட்
- இவர்கள் தொடங்கி நம் வீடுகளில் இன்று வேலைக்குச் செல்லும் நம் தாய்,சகோதரிகள் வரை குடும்பம்-அலுவலகம் என்று இரண்டையும் அருமையாக வழி நடத்திச் செல்லும் சாதனைப் பெண்கள் பலரை இந்த உலகம் பெற்று விட்டது.
‘பூவுக்குள்
ஒரு பூகம்பம்’ என்னும் கூற்று உண்மையாகியுள்ளது
பெண்கள் சந்திக்கும் சவால்கள்:
- இந்த கால கட்டத்திலும் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் தொடர்வது அதிர்ச்சியான ஒன்றே.
- கடந்த 2011-ம் ஆண்டை விட 2012-ம் ஆண்டு மத்தியப் பிரதேசம்,பீகார்,உத்தரகண்ட்,ஒடிஸா மாநிலங்களில் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் பெருமளவில் குறைந்துள்ளதை பின்வரும் அட்டவணை காட்டுகிறது.
பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம்:
மாநிலம்
|
2011
(1000 ஆண்களுக்கு)
|
2012
(1000 ஆண்களுக்கு)
|
மத்தியப் பிரதேசம்
|
912
|
904
|
உத்தரகண்ட்
|
886
|
866
|
பீகார்
|
933
|
919
|
ஒடிஸா
|
934
|
905
|
எத்தனை சட்டங்கள் இயற்றினாலும் கருவில் கொல்லும் கலாச்சாரம் ஒழிந்தால்தான்
பெண் குழந்தைகளுக்கு விமோச்சனம் கிடைக்கும்.
- தற்போது நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் அமெரிக்காவில் பணிபுரியும் பெண்களில் 38% பேர் தங்களுக்கு ஆண்களுக்கு நிகரான திறமையும் அனுபவமும் இருக்கும் போது குறைவாகவே சம்பளம் தருவதாக தெரிவித்துள்ளனர்.
இதிலிருந்து பெண்களின் பிரச்சனை உலகளாவிய அளவில் இருப்பது விளங்குகிறது.
- அரசியலில் பெண்கள் ஈடுபடுவதில் 105-வது இடம் இந்தியாவிற்கு. 543 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளு மன்றத்தில் 60-பேர் பெண்கள்.அதாவது இது 11% தான்.
‘மீட்க வரும்
ராமனுக்காய் காத்திருக்கும் சீதைகள்
அசோக வனத்தில் இல்லை –வரதட்சணை சிறைக்குள்’
அசோக வனத்தில் இல்லை –வரதட்சணை சிறைக்குள்’
என்பதற்கேற்ப வரதட்சணை கொடுமைகள் இந்திய சமூகத்திற்கே அவமானம் சேர்க்கின்றன.
- "கவிதையானாலும் சட்டமானாலும் மனமாற்றம் வந்தால்தான் அது முழுமை பெரும். "
பெண்கள்
முன்னேற்றத்தில் ஆண்களின் பங்கு:
ஒரு பெண்,
சிலையாக இருந்தால் இரசிக்கிறீர்கள்
கதையாக இருந்தால் படிக்கிறீர்கள்
காவியமாக இருந்தால் சிந்திக்கிறீர்கள்
தெய்வமாக இருந்தால் பூஜிக்கிறீர்கள்
கருவாக இருந்தால் மட்டும் ஏன் அழிக்கிறீர்கள் ???
ஆண்களே,
ஆண்களே,
- வார்த்தைகளால் வடிக்கப்படாத மெல்லிய உணர்வுகள் ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் உள்ளோடிக் கொண்டிருப்பதை புரிந்து கொள்ளுங்கள்.
- ஒரு பெண் தன் சம்பத்தப்பட்ட முடிவுகளை தானே எடுக்கும் உரிமைக்குத்தான் ஆசைப்படுகிறாள்.அந்த நாளுக்காக ஒவ்வொரு நாளும் ஏங்குகிறாள்.இதுதான் ஒவ்வொரு பெண்ணின் அடிமனதிலும் இருக்கும் ஆசை.
- உங்கள் தாயை, தோழிகளை, சகோதரியை, மனைவியை, மகளை, உடன் பணி புரியும் பெண்களை மரியாதையுடனும் பெருமையுடனும் நோக்குங்கள்.அவர்களின் முயற்சிகளில் ஆதரவு கொடுங்கள்.அவர்களின் சேவைகளை நன்றியுடன் நோக்குங்கள்.
- வேலைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.இதுவே போதுமானது பெண்கள் உரிமை பெற.
“கண்கள்
இரண்டினில் ஒன்றை-குத்திக்
காட்சி கெடுத்திடலாமோ?
மாதர் அறிவை வளர்த்தால் –வையம்
மாண்புடன் வாழுமடா”
-----பாரதி
பெண்ணே! வா வெளியே:
- இன்றைய பெண்களின் நிலையை பின்வரும் கவிதை அழகாக விளக்குகிறது.
“பொன்னும்
பெண்தான் மண்ணும் பெண்தான்
நதியும் பெண்தான் நாடும் பெண்தான்
கவிதையும் பெண்தான் காதலும் பெண்தான்
அன்பும் பெண்தான் அறிவும் பெண்தான்
அனைத்தும் பெண்தான் இருந்தும் ‘தான்’
யார் என்பதை அறியாதவள்தான் பெண்”
யார் என்பதை அறியாதவள்தான் பெண்”
- ஒரு பெண்ணுக்கு பெரிய எதிரியே அவளது பயம்தான்.’நத்தை என்றால் ஓட்டுக்குள் இருப்பதுதான் பாதுகாப்பு’என்று அவளே சுருங்கிக்கொள்ளும் மனப்பாங்கு இங்கு பெரும்பாலான பெண்களின் டி.என்.ஏ.விலும் அவர்களுக்கே தெரியாமல் செலுத்தப்பட்டிருப்பது இன்னும் கொடுமை.
- ’கூச்சம்’என்ற கூட்டை உடைத்து வெளியே வர ஒரு பெண் தன்னை எதிர்த்தே ஒரு கடும் போராட்டம் நடத்த வேண்டி இருக்கிறது.
“பெண் விடுதலை
பேச்செதற்கு
உன் விடுதலை உன் கையில்
கோழியல்ல பருந்து நீ
சிறைக்கதவுகள் சிதறி சில காலம் ஆயிற்று
சிறகுகள் விரித்து பறந்து வா
சம்பிரதாயங்களுடன் சரிந்து போகாமல்
சரித்திரம் படைக்க வா பெண்ணே”
பெண்களே,
- சுதந்திரம் என்பது ஆண்களைப் போல நடந்து கொள்வதற்காக அல்ல. பெண் அடிமையாக இல்லாமல் பெண்ணாக இருப்பதற்குத்தான்.
- ஆண்களைப் போல உடையணிவதும்,ஆண்களைக் கண்டாலே எதிர்ப்பதும் அல்ல பெண்ணியம்.
- ஆண் ஆணாகவும் பெண் பெண்ணாகவும் சம உரிமையோடும் சுய மரியாதையோடும் வாழ்வதே இனிய வாழ்வு.
‘கூண்டுக்கிளியாய் வைக்க முற்பட்டதில்
தோல்வி
பெண்ணுக்கல்ல
உயிரற்ற
கம்பிகளாய் சூழ்ந்து நின்ற
மூட
சம்பிரதாய சடங்குகளுக்கே’
பெண்ணே!
‘உன் கண்களின் ஒளியில்தான்
சூரியக் கதிர்களுக்கு
கனல் கிடைக்க வேண்டும்.
உன் கைகளின் எழுத்துகளில்தான்
உலகமே உன்னதப்பட வேண்டும்’
பெண் சக்தி பெரும் சக்தி!
மகளிர் சக்தி
மகத்தான சக்தி!
பெண்
விடுதலையே மண் விடுதலை!
வாழ்க
பெண் வெல்க பெண்ணினம்!
என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்......! (I Love My India)
::::இந்தியா அன்றும் இன்றும் ::::
'' இந்தியா எனது தாய் நாடு...!
இந்தியர் அனைவரும் எனது உடன் பிறந்தவர்கள்...!"
வெறும் வாய் வார்த்தைக்காக சொல்லப்பட்ட வரிகள் அல்ல இவைகள்...!
நம் அனைவரையும் "நாம் இந்தியன்" என பெருமை பட வைத்த சக்திகள்...!!!
1947 ஆம் ஆண்டுக்கு முன்பு
" இருந்தும் போராடினோம் ஒன்றாக சம பலம் கொண்டு ...!இந்தியர் அனைவரும் எனது உடன் பிறந்தவர்கள்...!"
வெறும் வாய் வார்த்தைக்காக சொல்லப்பட்ட வரிகள் அல்ல இவைகள்...!
நம் அனைவரையும் "நாம் இந்தியன்" என பெருமை பட வைத்த சக்திகள்...!!!
1947 ஆம் ஆண்டுக்கு முன்பு
- இன்றைய அதிவேக தொழில் நுட்பம் இல்லை நம்மிடம்...!!
- அடுத்த நொடியை தகவலை தெரிவிக்க உதவும் தொலைபேசி இல்லை நம்மிடம்...!!!
- நேருக்கு நேர் நடந்ததை விவரிக்கும் தொலைக்காட்சியும்,இணைய வசதியும் இன்றைப் போல இல்லை நம்மிடம்...!!!!!
வெற்றியும் பெற்றுவிட்டோம் பல உயிர் தந்து .."
பலர் தந்த உயிர் தியாகம் இன்றோ வரலாற்று படமாக மட்டுமே நம் மனதில்..!
சுதந்திரம் பெற்று 50 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்றும் " இந்தியா வளர்ந்து வரும் நாடு.....!" '
காரணம் நிச்சயம் நாமாக மட்டுமே இருக்க முடியும் ......!
உலகின் பணக்கார நாடுகளில் இந்தியாவும் ஒன்று...
உலகின் ஏழை நாடுகளிலும் இந்தியா ஒன்று...!
நம்மால் முடியாதது என்ன???
நம்மை ஒன்றாக இணைத்த மொழி இந்தியா..!"
" முடியாது என்பது எங்கள் அகராதியில் இல்லை
என்று உலகிற்கு உரைத்த தேசம் இந்தியா ....! "
' அணு உலை ஆராய்ச்சி முதல் நிலவுக்கு விண்கலம் அனுப்பும் திறமை வரை'
உலகில் எந்த நாட்டிற்கும் சளைத்தவர்கள் அல்ல நாம்...!
தேவையான மக்கள் பலமும்,பண பலமும்,நாளைய இளம் தலை முறையும் குறையாமல் உண்டு நம்மிடம்....
தூங்கி கொண்டிருக்கும் நாம் அனைவரும்
எழுச்சி கொண்டால் ,உலகமே வியக்கும் வளர்ச்சி கொள்வோம்.. !!!
செய்த தவறுகள் என்ன ....!?
நம்முடைய உழைப்பை பயன்படுத்தி முன்னேறி கொண்டிருக்கும் நாடுகள் பல..
இந்தியா திறமையானவர்கள் இல்லாத நாடு இல்லை....திறமையானவர்களை பிற
நாட்டிற்கு ஏற்றுமதி செய்து விட்டு ஏமாந்து கொண்டிருக்கும் நாடு..!
நம் உழைப்பை! நம் பொருட்களை!! நம்முடையை அறிவை!!!
நாம் இங்கு பயன்படுத்தியிருந்தால் இந்தியா இன்று ஒரு வளர்ந்து விட்ட நாடு..!!!!
இவை போக,நம்மை பயமுறுத்தும் தீராத தலைவலிகள் :
- லஞ்சம்
- ஊழல்
- மாநிலங்களுக்கு இடையே ஏற்படும் சண்டைகள்
- மின் உற்பத்தி குறைபாடு
- மற்றும் பல....
இதை மாற்ற யார் வருவார்கள்?????
உண்மையில்,யாருமே வர மாட்டார்கள்.....!
அனைவருமே, தன்னை விட மற்றவர்கள் மேல் அதிக நம்பிக்கை வைத்து உள்ளோம்...! 'உன்னை விட திறமையானவர்கள் இந்த உலகில் யாருமே இல்லை 'என்ற உண்மையை மட்டும் யாரும் நம்ப மறுக்கிறோம்....!!
"உன்னை நீ மாற்றி கொள் உலகம் தானாகவே மாறி விடும்.."
"மாற்றம் ஒன்றே மாறாதது-எனவே நமது நாட்டை மாற்றும் கடமை நம்முடையது"
நம்மை நாளும் தலையில் சுமக்கும் நம் தாய் நாட்டை..
தலை நிமிர செய்ய முடியாவிட்டாலும் ,
யார் முன்னும் தலை குனிய மட்டும் விட்டு விட கூடாது....!
தாய் நாட்டிற்காக எனது முதல் பணி.
நன்றி,
நாம் இந்தியர்..
Friday 1 February 2013
100 keyboard shortcuts
CTRL+C (Copy)
CTRL+X (Cut)
CTRL+V (Paste)
CTRL+Z (Undo)
DELETE (Delete)
SHIFT+DELETE (Delete the selected item permanently without placing the item in the Recycle Bin)
CTRL while dragging an item (Copy the selected item)
CTRL+SHIFT while dragging an item (Create a shortcut to the selected item)
F2 key (Rename the selected item)
CTRL+RIGHT ARROW (Move the insertion point to the beginning of the next
word)
CTRL+LEFT ARROW (Move the insertion point to the beginning of the previous
word)
CTRL+DOWN ARROW (Move the insertion point to the beginning of the next
paragraph)
CTRL+UP ARROW (Move the insertion point to the beginning of the previous
paragraph)
CTRL+SHIFT with any of the arrow keys (Highlight a block of text)
SHIFT with any of the arrow keys (Select more than one item in a window or
on the desktop, or select text in a document)
CTRL+A (Select all)
F3 key (Search for a file or a folder)
ALT+ENTER (View the properties for the selected item)
ALT+F4 (Close the active item, or quit the active program)
ALT+ENTER (Display the properties of the selected object)
ALT+SPACEBAR (Open the shortcut menu for the active window)
CTRL+F4 (Close the active document in programs that enable you to have
multiple documents open simultaneously)
ALT+TAB (Switch between the open items)
ALT+ESC (Cycle through items in the order that they had been opened)
F6 key (Cycle through the screen elements in a window or on the desktop)
F4 key (Display the Address bar list in My Computer or Windows Explorer)
SHIFT+F10 (Display the shortcut menu for the selected item)
ALT+SPACEBAR (Display the System menu for the active window)
CTRL+ESC (Display the Start menu)
ALT+Underlined letter in a menu name (Display the corresponding menu)
Underlined letter in a command name on an open menu (Perform the
corresponding command)
F10 key (Activate the menu bar in the active program)
RIGHT ARROW (Open the next menu to the right, or open a submenu)
LEFT ARROW (Open the next menu to the left, or close a submenu)
F5 key (Update the active window)
BACKSPACE (View the folder one level up in My Computer or Windows Explorer)
ESC (Cancel the current task)
SHIFT when you insert a CD-ROM into the CD-ROM drive (Prevent the CD-ROM
from automatically playing)
Dialog Box Keyboard Shortcuts
CTRL+TAB (Move forward through the tabs)
CTRL+SHIFT+TAB (Move backward through the tabs)
TAB (Move forward through the options)
SHIFT+TAB (Move backward through the options)
ALT+Underlined letter (Perform the corresponding command or select the
corresponding option)
ENTER (Perform the command for the active option or button)
SPACEBAR (Select or clear the check box if the active option is a check box)
Monday 28 January 2013
அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது….!
வசதியாகத்தான் இருக்கிறது மகனே…!!
நீ கொண்டு வந்து சேர்த்த முதியோர் இல்லம்.
நீ தேர்ந்தெடுத்ததை அறிகையில்கூட அன்று உனக்காக நானும் பொருத்தமான பள்ளி எதுவென்றே ஓடி அலைந்ததை ஒப்பீடு செய்கிறேன்!
வாழ்க்கை இதுதானென்று!
நீ கொண்டு வந்து சேர்த்த முதியோர் இல்லம்.
பொறுப்பாய் என்னை ஒப்படைத்து விட்டு சலனமின்றி நீ வெளியேறிய போது, முன்பு
நானும் இது போல் உன்னை வகுப்பறையில் விட்டு விட்டு என் முதுகுக்குப்
பின்னால் நீ கதற கதறக் கண்ணீரை மறைத்தபடி புறப்பட்ட காட்சி ஞாபகத்தில்
எழுகிறது!
முதல் தரமிக்க இந்த இல்லத்தை தேடித் திரிந்து
நீ தேர்ந்தெடுத்ததை அறிகையில்கூட அன்று உனக்காக நானும் பொருத்தமான பள்ளி எதுவென்றே ஓடி அலைந்ததை ஒப்பீடு செய்கிறேன்!
இதுவரையில் ஒருமுறையேனும் என் முகம் பார்க்க
நீ வராமல் போனாலும் என் பராமரிப்பிற்கான
மாதத் தொகையை மறக்காமல் அனுப்பி வைப்பதற்காக மனம் மகிழ்ச்சியடைகிறது
நீ விடுதியில் தங்கிப் படித்த காலத்தில் உன்னைப் பார்க்க வேண்டும் என்ற
ஆவல் இருந்தாலும் படிப்பை நினைத்து உன்னை சந்திக்க மறுத்ததன் எதிர்வினையே
இதுவென்று இப்போது அறிகிறேன்!
இளம் வயதினில் நீ சிறுகச் சிறுக
சேமித்த அனுபவத்தை என் முதுமைப் பருவத்தில் மொத்தமாக எனக்கே செலவு
செய்கிறாய் ஆயினும்… உனக்கும் எனக்கும் ஒரு சிறு வேறுபாடு.
நான் கற்றுக்கொடுத்தேன் உனக்கு…
வாழ்க்கை இதுதானென்று!
நீ கற்றுக் கொடுக்கிறாய் எனக்கு…
உறவுகள் இதுதானென்று!
Subscribe to:
Posts (Atom)
Popular Posts
-
ஓர் எறும்புக்கு முன்னால் எந்தத் தடைகளை நீங்கள் வைத்தாலும் அது அடியில் சென்றோ அல்லது மேலால் சென்றோ, அல்லது சுற்றிச் சென்றோ தடைகளை கடக்கும...
-
10144GE003 PRINCIPLES OF MANAGEMENT L T P C-3 0 0 3 UNIT I OVERVIEW OF MANAGEMENT 9 Definition Management - Role of managers -...
-
Download-Deivangal ellam Thotre Pogum.mp3 Dheivangal Ellaam Thotre Poogum Thanthai Anbin Munne Thallatu Paadum Thaain Anbum Thanth...
-
அன்னையின் கருவில் கலையாமல் பிறந்தாயே அப்போதே மனிதா நீ ஜெயித்தாயே (2) கஷ்டங்கள் தாங்கு வெற்றி உண்டு மேடும் பள்ளம் தானே வாழ்க்க...
-
ECE Department Question Bank Subject Name : ANTENNAS AND WAVE PROPAGATION Branch:ECE Subject...