Posts

Showing posts with the label அன்பு செய்யுங்கள்

அன்பு செய்யுங்கள் யாருக்கும் அடிமையாகாதீர்கள்

Image
  இரக்கம் காட்டுங்கள்;எவரிடத்தும் ஏமாந்துவிடாதீர்கள்.. பணிவைப் போற்றுங்கள்;எந்த நிலையிலும் கோழையாகாதீர்கள்.. கண்டிப்பாக இருங்கள்;எப்போதும் கோபப்படாதீர்கள்... சிக்கனமாக வாழுங்கள்;கருமியாக மாறாதீர்கள்... வீரமாக இருங்கள்;போக்கிரிகளாக மாறாதீர்கள்... சுறுசுறுப்பாக இருங்கள்;பதட்டம் அடையாதீர்கள்... தர்மம் செய்யுங்கள்;ஆண்டியாகி விடாதீர்கள்... பொருளைத் தேடுங்கள்;பேராசைப்படாதீர்கள்... உழைப்பை நம்புங்கள்;உருப்படுவீர்கள்... உண்மையை நம்புங்கள்;உயர்வடைவீர்கள்...