Posts

Showing posts with the label tamilnadu

என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்......! (I Love My India)

Image
 ::::இந்தியா அன்றும் இன்றும் ::::       '' இந்தியா எனது தாய் நாடு...!          இந்தியர் அனைவரும் எனது உடன் பிறந்தவர்கள்...!" வெறும் வாய் வார்த்தைக்காக சொல்லப்பட்ட வரிகள் அல்ல இவைகள்...! நம்  அனைவரையும் "நாம் இந்தியன்" என பெருமை பட வைத்த சக்திகள்...!!! 1947 ஆம் ஆண்டுக்கு முன்பு இன்றைய அதிவேக தொழில் நுட்பம் இல்லை நம்மிடம்...!!  அடுத்த நொடியை தகவலை தெரிவிக்க உதவும் தொலைபேசி இல்லை நம்மிடம்...!!! நேருக்கு நேர் நடந்ததை விவரிக்கும் தொலைக்காட்சியும்,இணைய வசதியும் இன்றைப் போல இல்லை நம்மிடம்...!!!!!         "  இருந்தும் போராடினோம் ஒன்றாக சம பலம் கொண்டு ...!                வெற்றியும் பெற்றுவிட்டோம் பல உயிர் தந்து .."  பலர் தந்த உயிர் தியாகம் இன்றோ வரலாற்று படமாக மட்டுமே நம் மனதில்..! சுதந்திரம் பெற்று 50 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்றும் "    இந்தியா வளர்ந்து வரும் நாடு.....!" ' காரணம்...