Posts

Showing posts with the label எல்லாம் பிடிக்கிறது

Hikoo- எல்லாம் பிடிக்கிறது

Image
உன் காதல் உன் பேச்சு உன் அக்கறை உன் கவனிப்பு உன் நிதானம் உன் திறமை எல்லாவற்றிறுக்கும் மேலாக தொலைதூரமாக இருந்து நீ என்னைப்பார்ப்பதும் பார்க்காமல் போல் நடிப்பது கூட.....