Posts

Showing posts with the label ஒருமுறையேனும் காதலி

ஒருமுறையேனும் காதலி , Kavithaikal

Image
அழகை அப்போது ரசிப்பாய் ..!   அவள் பற்றிய இருவரிகள் காவியமாகும் உனக்கு..!   அவள் பேசும் வார்த்தைகள் கவிதையாகும் ..! அவள் நினைவுகள்  சித்திரமாகும் ..!    அவளின் செயல்கள் உன் வாழ்க்கையாகும் .. நீயோ மனிதனாவாய் ....!    எழுதியவர் :கவிஞர் K இனியவன்