Posts

Showing posts with the label Child Labour

Stop Child Labour

Image
"தினந்தோறும் உணவு அது எனக்கு பகல் கனவு !! கண் தரும் கல்வி அதைத்தொட முயன்றேன் கிட்டியதோ தோல்வி !! ஊரில் இருக்கிறார்கள் பல முதலாளி அவர் கண்களுக்கு தெரியவில்லையா ?? நான் ஒரு குழந்தை தொழிலாளி !! ---- நான் எங்கு பார்த்தாலும் கலங்கும் ஒரே காட்சி இது !! "STOP CHILD LABOUR PLEASE"