Posts

Showing posts with the label Short story

The Accident ( Short Story)

Image
போலீஸ்காரரின் போன் அடித்தது " ஹலோ" "நீங்க திவ்யாவின் அப்பாவா?" "ஆமாம். நீங்க" "நாங்க சாய் ஹாஸ்பிடலிலிருந்து பேசறோம். உங்க மகளுக்கு ஒரு  ஆக்சிடெண்ட். உடனே வர முடியுமா?" பதறியபடி போனார். அங்கே அவர் மகள் ரத்த வெள்ளத்தில் கிடந்தாள். "யாரோ ஒரு பையன். குடிச்சிட்டு வண்டி ஓட்டிட்டு வந்திருப்பான் போல. வந்தவன் உங்க மகளோட ஸ்கூட்டில இடிச்சிட்டான். ஓவர் ஸ்பீடுங்கறதால் நல்ல அடி. ரெண்டு பேரயும் பக்கத்தில் நின்றவங்க இங்கே கொண்டு வந்து சேர்த்தாங்க. " சொல்லிக்கொண்டே போனாள் நர்ஸ். பைக் ஓட்டிய பையனை பார்த்த திவ்யாவின் அப்பா அதிர்ந்தார் 'இவனா?' என விளரினார்.. சில நிமிடங்களுக்கு முன்... "ஸ்டாப் ஸ்டாப். ஓரமா பைக்கை நிறுத்து. குடிச்சிருக்கியா?" "இல்ல சார்". "பொய் சொல்லாதே. அதான் வர்ற வாடையில் எனக்கே போதை வந்திடும் போல இருக்கே!" "அது... வந்து.. வந்து..." "அதான் வந்துட்டியே. அப்புறம் என்ன வந்து வந்துன்னு உளறுறே.. சரி சரி எவ்வளவு இருக்கு?" "சார்..." "தம்பி ட்ரங்க் அண்ட் ட்ரைவ் தப்புன்னு...

போதுமடி இந்த வலி, Pain ,Short story,Miss u

இரண்டு நாட்களுக்கு முன்னால் நண்பருடன் மதுரை சென்றிருந்தேன் வேலை முடித்துவிட்டு பேருந்து நிறுத்தத்தில் நின்றுகொண்டிருந்தேன் எதிரே இருந்த திருமண மண்டபத்தில் மறுநாள் நடக்க இருந்த கல்யாண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன உன்னை பிரிந்த நாட்களில் இருந்து கல்யாணம் சம்பந்தமான எந்த ஒரு விஷயமும் எனை வாட்டி வதைத்து கொண்டிருந்தன எனவே பார்வையை வேறு பக்கம் திருப்பினேன் திரும்பிய பக்கத்தில் அதே கல்யாணத்தின் போஸ்டர் அதில் மணமகளின் பெயர் ....என்னவளின் பெயர் தான் முகத்தில் ஒரு கலக்கம் ...கண்கள் தானாய் கலங்கின செய்வதறியாது நின்றுகொண்டு இருந்தேன் கண்களை மூடிக்கொண்டு சிறிதுநேரம் அமைதியாய் இருந்தேன் .....மறுபடியும் தயக்கத்தோடு போஸ்டரை பார்த்தேன் பெயர்,படிப்பு எல்லாமே ஒன்றுதான் initial மட்டும் மாற்றம்.....அவளது initial 'D'... அங்கே initial 'B' என இருந்தது ..... . . போதுமடி இந்த வலி ....சில நொடிகள் உன் பெயரை இன்னொருவனோடு பார்த்ததற்கே எத்தனை வலிகள் நீ இன்னொருவனோடு வாழ போகிறாய் .... எப்படி மனம் பொறுத்துக்கொள்ள போகிறது .... Via   Ungala Epadi Correct Panradhanu Sathyama Enak...