பெண்கள்

“ அன்புருவாய் அமைதிப் பூங்காவாய் பண்புப் பெட்டகமாய் தியாகச் சுடராய் அழகு சிலையாய் போகப் பொருளாய் வரையறுக்கப்பட்ட பெண்ணின் அடையாளங்களில் ஆதி அடையாளத்தை மறந்தனர் நம் பெண்கள் . ” முள்ளில்தான் வாழ்க்கை என்றாலும் சிரித்துக்கொண்டிருக்கும் ரோஜா பெண் அத்தகைய பெண்களின் நிலை குறித்து என் கருத்துகளை பதிவு செய்வதில் மகிழ்கிறேன். பெண்-அன்று: தமிழ்ச் சமூகம் தாய் வழிச் சமூகமாக இருந்ததாக வரலாறு குறிப்பிடுகிறது.பெண் குழந்தைகளுக்கு கருவறை கல்லறையானது.கல்வி மறுக்...