Posts

Showing posts with the label சொர்க்கம்

சொர்க்கம்

கடவுளை காணும் தினமே சொர்க்கத்தை காண முடியும் என்றால் கண்டுவிட்டேன் நான் பிறந்த தினம்  அன்றே .....!!! என்னுடைய தாயின் முகத்தை ...!