Posts

Showing posts from February, 2013

GATE:ECE Syllabus

Image
  ENGINEERING MATHEMATICS: Linear Algebra:   Matrix Algebra, Systems of linear equations, Eigen values and eigen vectors. Calculus:   Mean value theorems, Theorems of integral calculus, Evaluation of definite and improper integrals, Partial Derivatives, Maxima and minima, Multiple integrals, Fourier series. Vector identities, Directional derivatives, Line, Surface and Volume integrals, Stokes, Gauss and Green’s theorems. Differential equations:    First order equation (linear and nonlinear), Higher order linear differential equations with constant coefficients, Method of variation of parameters, Cauchy’s and Euler’s equations, Initial and boundary value problems, Partial Differential Equations and variable separable method. Complex variables:   Analytic functions, Cauchy’s integral theorem and integral formula, Taylor’s and Laurent’ series, Residue theorem, solution integrals. Probability and Sta...

அன்பு செய்யுங்கள் யாருக்கும் அடிமையாகாதீர்கள்

Image
  இரக்கம் காட்டுங்கள்;எவரிடத்தும் ஏமாந்துவிடாதீர்கள்.. பணிவைப் போற்றுங்கள்;எந்த நிலையிலும் கோழையாகாதீர்கள்.. கண்டிப்பாக இருங்கள்;எப்போதும் கோபப்படாதீர்கள்... சிக்கனமாக வாழுங்கள்;கருமியாக மாறாதீர்கள்... வீரமாக இருங்கள்;போக்கிரிகளாக மாறாதீர்கள்... சுறுசுறுப்பாக இருங்கள்;பதட்டம் அடையாதீர்கள்... தர்மம் செய்யுங்கள்;ஆண்டியாகி விடாதீர்கள்... பொருளைத் தேடுங்கள்;பேராசைப்படாதீர்கள்... உழைப்பை நம்புங்கள்;உருப்படுவீர்கள்... உண்மையை நம்புங்கள்;உயர்வடைவீர்கள்...

மகாகவி பாரதி

Image
தேடிச்சோறு நிதம் தின்று - பல சின்னஞ்சிறுகதைகள் பேசி - மனம் வாடித் துன்பமிக உழன்று - பிறர் வாடப் பலசெயல்கள் செய்து - நரை கூடிக் கிழப்பருவ மெய்தி - கொடுங் கூற்றுக் கிரையானபின் மாயும் - பல   வேடிக்கை மனிதரைப் போலே - நான் வீழ்வே னென்று நினைத்தாயோ ??..

பெண்கள்

Image
              “ அன்புருவாய்          அமைதிப் பூங்காவாய்        பண்புப் பெட்டகமாய்        தியாகச் சுடராய்        அழகு சிலையாய்        போகப் பொருளாய்        வரையறுக்கப்பட்ட பெண்ணின் அடையாளங்களில்        ஆதி அடையாளத்தை மறந்தனர் நம் பெண்கள் . ”                முள்ளில்தான் வாழ்க்கை என்றாலும்        சிரித்துக்கொண்டிருக்கும் ரோஜா பெண்                அத்தகைய பெண்களின் நிலை குறித்து என் கருத்துகளை பதிவு செய்வதில் மகிழ்கிறேன். பெண்-அன்று:     தமிழ்ச் சமூகம் தாய் வழிச் சமூகமாக இருந்ததாக வரலாறு குறிப்பிடுகிறது.பெண் குழந்தைகளுக்கு கருவறை கல்லறையானது.கல்வி மறுக்...

என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்......! (I Love My India)

Image
 ::::இந்தியா அன்றும் இன்றும் ::::       '' இந்தியா எனது தாய் நாடு...!          இந்தியர் அனைவரும் எனது உடன் பிறந்தவர்கள்...!" வெறும் வாய் வார்த்தைக்காக சொல்லப்பட்ட வரிகள் அல்ல இவைகள்...! நம்  அனைவரையும் "நாம் இந்தியன்" என பெருமை பட வைத்த சக்திகள்...!!! 1947 ஆம் ஆண்டுக்கு முன்பு இன்றைய அதிவேக தொழில் நுட்பம் இல்லை நம்மிடம்...!!  அடுத்த நொடியை தகவலை தெரிவிக்க உதவும் தொலைபேசி இல்லை நம்மிடம்...!!! நேருக்கு நேர் நடந்ததை விவரிக்கும் தொலைக்காட்சியும்,இணைய வசதியும் இன்றைப் போல இல்லை நம்மிடம்...!!!!!         "  இருந்தும் போராடினோம் ஒன்றாக சம பலம் கொண்டு ...!                வெற்றியும் பெற்றுவிட்டோம் பல உயிர் தந்து .."  பலர் தந்த உயிர் தியாகம் இன்றோ வரலாற்று படமாக மட்டுமே நம் மனதில்..! சுதந்திரம் பெற்று 50 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்றும் "    இந்தியா வளர்ந்து வரும் நாடு.....!" ' காரணம்...

100 keyboard shortcuts

CTRL+C (Copy) CTRL+X (Cut) CTRL+V (Paste) CTRL+Z (Undo) DELETE (Delete) SHIFT+DELETE (Delete the selected item permanently without placing the item in the Recycle Bin) CTRL while dragging an item (Copy the selected item) CTRL+SHIFT while dragging an item (Create a shortcut to the selected item) F2 key (Rename the selected item) CTRL+RIGHT ARROW (Move the insertion point to the beginning of the next word) CTRL+LEFT ARROW (Move the insertion point to the beginning of the previous word) CTRL+DOWN ARROW (Move the insertion point to the beginning of the next paragraph) CTRL+UP ARROW (Move the insertion point to the beginning of the previous paragraph) CTRL+SHIFT with any of the arrow keys (Highlight a block of text) SHIFT with any of the arrow keys (Select more than one item in a window or on the desktop, or select text in a document) CTRL+A (Select all) F3 key (Search for a file or a folder) ALT+ENTER (View the properties for the selected item) ALT+F4 (Close the acti...