Posts

Showing posts from 2017

கிறுக்கல்ஸ்(Kirukkals)- Chapter 5- Time for Ghost Stories

Image
Hello frnds.. To Read Previous Kirukals- Click Here இதுவரைக்கும் கிறுக்கல்ஸ்-ல நிறைய என்ன சுத்தி இருக்கவங்கள பத்தி எழுதியாச்சு. so இந்த தடவ கொஞ்சம் unusual things that happened around me  பத்தி எழுதலாம்னு யோசிச்சு try பண்ணிருக்கேன். Keep Reading  நம்மள்ல நிறய பேருக்கு ghost stories -ன பிடிக்கும். அதுனால தான எந்த பேய் படம் எடுத்தாலும் நல்ல ஓடுது.. அது மாதிரி எனக்கும் ரொம்ப ரொம்ப பிடிக்கும். சின்ன வயசுல இருக்குறப்போ நிறய கதை , பாட்டி சொல்வாங்க.. கேட்கும் போது பயங்கர வீரனாட்டம் கேட்பேன்.. அதோட reaction என்னங்கிறது night  வந்தா  தான் தெரியும்.. அது எப்படி தான் night  திடீர்னு முழிக்கும் போது என்னைக்கோ யாரோ சொன்ன கதை நமக்கு ஞாபகம் வருமோ தெரியாது.. ஜன்னல் வழியா பாப்போம்.. அது சும்மாவே இருட்டா தான் இருக்கும் ஆனா நம்ப கண்ணுக்கு அன்னைக்கு மட்டும் புதுசா இருட்டு வர மாறியும் இதுல ஏதோ உருவம் தெரியுற மாறியும் தெரியும்.. :) அந்த மாதிரி முழிச்சி பார்த்த  நிறைய இரவுகள் இருக்கு.. உடனே ஓடிப்போய் அம்மா அப்பாக்கு நடுவில படுத்துகிட்டு போர்வையை இழுத...