Posts

Newtons Fourth Law.. Funny Posts :)

Positive Approach

பஸ் சிக்னல நிக்கும் போது பக்கத்தில் கார் உள்ள இருந்த பொண்ண பாத்துட்டு இருந்தேன் . உடனே என் பக்கத்தில் இருந்த பெரியவர் சொன்னார். தம்பி அந்ந பொண்ணு போற கார் 5லட்சம் . உடனே நான் சொன்னேன் , ஐயா. நான் போற பஸ் 20லட்சம்னு .    

மீண்டும் கல்லூரியில் ஓர் நாள்-I am sure you will smile and your brain will start think of your college Days..

Image
கல்லூரி வாழ்க்கை முடிந்து ஆனது இரண்டு வருடம்.... மீண்டும் கல்லூரிக்கு ஒருநாள் சென்று வந்தேன்...               கல்லூரியில் பல மாறுதல்கள் முதல் மாறுதல் மாணவனாய் சென்ற நான் அன்று பழைய மாணவனாய் அறிமுகம் செய்துகொண்டு உள்ளே சென்றேன்.... கல்லூரியின் படிக்கட்டுகளில் முன்னோக்கி ஏறினேன் என் கல்லூரி நாட்கள் பின்னோக்கி அழைத்தது.... அதே படிக்கட்டில் ஜூனியர் மாணவன் ஒருவனோடு கட்டிபுரண்டு சண்டையிட்டது படிக்கட்டின் படிகளில் அமர்ந்து அரட்டை அடித்து மாணவிகளை வம்பிகிளுத்ததாய் பல ஞாபகங்கள் என்னுள்....     தனிமை உணர்ந்ததில்லை நான் அன்று உணர்ந்தேன் என் நண்பர்கள் இல்லாத கல்லூரியில் நான் மட்டும் நடந்தபோது.... என் கண்கள் தேடிசென்று நின்றது எங்களது வகுப்பறையில் என்னை வரவேற்று கண்ணீர் சிந்துவது போல் உணர்தேன் என் இருப்பிடத்தை பார்த்தபோது.... மௌன மொழி பேசி எனது இருப்பிடம் என்னிடம் கேட்டது நீ மட்டும்தான் வந்தாயா என்று.... இதயம் கனத்தது என்னை அறியாமல் ஓர் வலி என்னில் தோன்ற என் சந்தோசத்தை மட்டுமே பா...

GATE 2014 Exam Schedule Details, Notifications and More

Image
GATE 2014 Notification And Important Dates:   Online GATE 2014 application form or GATE 2014 Notification: 2nd Sep 2013 (00:01 Hrs) Last Date for submitting GATE 2014 Online Application Form: 3rd October 2013 (23:59 Hrs) Last Date for submitting GATE 2014 Printed Application Form: 10th October 2013 Gate 2014 Exam Date: GATE 2014 examinations will be held during forenoon and afternoon on alternate weekends (Saturday and Sunday) between 1st February 2014 and 2nd March 2014. Examinations for some of the papers in GATE 2014 will be held in multiple sessions.   For more details:   GATE 2014 Notification official website  

இப்படிதான் விவாகரத்து நடக்குதோ ?

Image
படிச்சுப் பாருங்க கண்டிப்பா சிரிப்பிங்க அல்லது சிந்திப்பீங்க  :) கோர்ட்டில் அந்த விவாகரத்து வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப் பட்டது. பிரதிவாதியான மனைவி தன் கணவர் தன் மேல் அபாண்டமாகப் பழி போட்டு இந்த விவாகரத்தைக் கேட்டிருப்பதாக வாதாடியதைத் தொடர்ந்து விசாரணை ஆரம்பமாயிற்று. அரசாங்க வக்கீல் குறுக்கு விசாரணையை ஆரம்பித்தார். “அடிப்படையில் உங்களுக்குள் என்ன பிரச்சினை?” “அடுப்படியில பிரச்சினை எதுவும் இல்லைங்க” “ப்ச்.. உங்களுக்கிடையில் என்ன தகராறு?” “எங்க கடையில தகராறு எதுவுமில்லையே, நல்லாத்தானே ஓடுது?” “அடாடா… உங்க தாம்பத்ய உறவில் என்ன சங்கடம் என்று அறிய கோர்ட் விரும்புகிறது” “தாம்பரத்தில எங்களுக்கு உறவுக்காரங்க யாருமில்லைங்க. இருந்தாத்தானே சங்கடம்” “கருத்து வேறுபாடு ஏதாவது உண்டா?” “அவரு கருப்புதாங்க. நானும் கறுப்புதான… அதனால வேறுபாடு ஏதும் இல்லைங்க” “வீட்டுக்காரரோட என்ன சண்டை?” “வீட்டுக்காரரோட எதுக்குங்க சண்டை, மாசம் ஒண்ணாம் தேதி வாடகையை வாங்கிட்டு அவரு பாட்டுக்கப் போயிடறாரு” இதற்கு மேல் அவரால் தாங்க முடியவில்லை. “எதுக்காக விவாகரத்து கேட்கிறார்” என...

SURYA (Handsome Pic)

Image

Love Your Family..

Image
Boy : Do you love me more than Ur family ? .. Girl : No .. Boy : Why ? . . Girl : okay Listen This when i started to walk I fell, U were not there to pick me up But my mom was.. .. When i went outside, U were not there to hold my finger. But my dad was. .. When i cried. U didn't gave me your toys to play. . But my brother and sister did. .. My family is more precious than anything else.....