Posts

Showing posts from September, 2012

Be a Beginner

Image

Reason behind the Temples

Image
There are hundreds of temples all over India in different size, shape and locations but not all of them are considered to be in the Vedic way. Generally, the temples are located in a place where earth's magnetic waves pass through. In simple terms, these temples are located strategically at a place where the positive energy is abundantly available from the magnetic wave distribution of north/ south pole thrust. Because of its location, where high magnetic values are available, the Main Idol is placed in the center, and also because they place a copper plate written with some Vedic scripts, which is buried, beneath the Main Idol's placement known as "Garbhagriha" or Moolasthan, the copper absorbs the earths magnetic waves and radiates to the surroundings. Thus a person who regularly visits a temple and makes clockwise pradakshina of the Main Idol's placement, automatically...

Nice Lines

*அழகான உருவங்களைக் கண்டு ஏங்காதீர்கள்-அங்கே  ஆணவம் தலைதூக்கி நிற்கின்றது.  அழகற்ற உருவங்களை ஒதுக்காதீர்கள்-அதற்குள்ளே  ஒரு ஆத்மா தவித்துக் கொண்டிருக்கிறது.   *என்னை நேசிக்க ஒருவர் இல்லையே என்று எத்தனை    உள்ளங்கள் தவிக்கின்றன....  அதே வேளையில் நான் அன்பு செலுத்த   ஒருவரும் இல்லையே        என்று  எத்தனை பேர் தவிக்கிறார்கள்... "நாம் நேசிப்பவர்களாகவும் நேசிக்கப்படுபவர்களாகவும் இருப்போம்"

நம் நட்பு

"என்ன செய்தேன் உனக்கு! ஏன் என் மேல் 'அன்பு' வைத்தாய்? புலம்ப வைத்தேன் உன்னை! இருந்தும் ஏன் என் மேல் 'புனித நட்பு' கொண்டாய்..? தவிக்க விட்டேன் உன்னை! இருந்தும் ஏன் என்னை 'மகிழ்ச்சி தண்ணிரில்' மிதக்க விட்டாய்? மிரள வைத்தேன் உன்னை! இருந்தும் ஏன் என் மேல் 'மிரட்டும் பாசம்' வைத்தாய் ? கலங்க வைத்தேன் உன்னை! இருந்தும் ஏன் என் மேல் 'களங்கமில்லா நேசம்' வைத்தாய்?" ஆனால், உனக்காக செய்வேன் 'ஒன்றை மட்டும்'....! "கொடுத்துவிடுவேன் என் உயிரையும் 'என்றும் உன்னை காக்க'....!"

கல்லூரி கால நட்பு

"அன்று(During College Life)....... நான் அழுத போதெல்லாம் என் கண்ணீரை துடைத்த முதல் கை என் நண்பன்..!!! வீழ்ந்த போதெல்லாம் தோள் கொடுத்து தூக்கி விட்டவன் என் நண்பன்..!!! தோற்கும் போதெல்லாம் தட்டி கொடுத்து நம்பிக்கை தந்தவன் என் நண்பன்..!!! மற்றவர்கள் எதிர்த்த போதெல்லாம் என் முன்னே நின்று என்னை காத்தவன் என் நண்பன்...!!! ஆனால் இன்றோ.....(After College Life...A few years after that...) "என் சிரிப்பை பகிர்ந்துகொள்ள மட்டும் நீ இல்லையே....! ஏங்குகிறேன் நண்பா! இருந்து விடு என்னுடன் என்றும்..."