Tuesday, 11 September 2012

Nice Lines

*அழகான உருவங்களைக் கண்டு ஏங்காதீர்கள்-அங்கே
 ஆணவம் தலைதூக்கி நிற்கின்றது.
 அழகற்ற உருவங்களை ஒதுக்காதீர்கள்-அதற்குள்ளே
 ஒரு ஆத்மா தவித்துக் கொண்டிருக்கிறது.



 *என்னை நேசிக்க ஒருவர் இல்லையே என்று எத்தனை
   உள்ளங்கள் தவிக்கின்றன....

 அதே வேளையில் நான் அன்பு செலுத்த   ஒருவரும் இல்லையே        என்று  எத்தனை பேர் தவிக்கிறார்கள்...
"நாம் நேசிப்பவர்களாகவும் நேசிக்கப்படுபவர்களாகவும் இருப்போம்"

No comments:

Post a Comment

Hello Friends...! Lets share Your Views,Ideas,Comments here....!!

Popular Posts