Saturday, 20 April 2013

Kanave nee illayel Lyrics , Chennaiyil oru nall-kanave ne illaye lyrics



Kanave nee illaiyel ulagam idhu illaiye
Iru kannukulle koodu katti vaazhgirai
Intha idhayathil nee mattum aalgirai
Dhinam inbangalai thunbangalai serthu thanthu
Nee vaazhkai engirai

Mannil ulla manithan kannukulle nuzhainthu
Thoda thoda thurathugirai
Vaanathai pidithu megathai udutha
Aasai meetugirai

Kanavil vasipathum oru sugam thaan
Valiyum kooda ingu oru varam thaan
Kanavu kaana kangal engum illaiye

Mannil ulla manithan kannukulle nuzhainthu
Thoda thoda thurathugirai
Vaanathai pidithu megathai udutha
Aasai meetugirai

Ennanavo manathile vithaipai
Vithaithathai konjam valarpaai
Valarnthathai virumbiye kalaipai
Unakithu azhaga

Ennangalai theeyinal yeripaai
Yerinthathum pookal kudupaai
Unmaiyile sollividu kanave
Unakithu azhaga

Enna solli enna seiya
Unnai vittal engaluku veru vali illaiye
Mannil vanthu piranthathum
Iranthidum varai varum
Kanavunthan pillaiye

Kanavil paadum paadal athai kettu
Kaalai ezhunthu poguthe netru
Puthiya vidiyalai kangalil serthu vaithu-
Ingu kanavugal kanbome

Mannil ulla manithan kannukulle nuzhainthu
Thoda thoda thurathugirai
Vaanathai pidithu megathai udutha
Aasai meetugirai

Noolil aadum bommai pola aadugirom
Engal noolai unthan paiyil vanthu thedugirom
Angum ingum kaatril aadi neenthugirom
Anudhinam vaadinom aayinum naadinom

Unavai pole unnai undom
Unnai thavira yenna kandom
Manitha vethanaiku kanavinai pol oru
Maranthinai yaaru tharuvaar

Mannil ulla manithan kannukulle nuzhainthu
Thoda thoda thurathugirai
Vaanathai pidithu megathai udutha
Aasai meetugirai

Kanavil vasipathum oru sugam thaan
Valiyum kooda ingu oru varam thaan
Kanavu kaana kangal engum illaiye

Mannil ulla manithan kannukulle nuzhainthu
Thoda thoda thurathugirai
Vaanathai pidithu megathai udutha
Aasai meetugirai

Kanave nee illaiyel..ulagam idhu illaiye..

---------------------------------------------------------------------------

கனவே நீ இல்லையேல் உலகம் இது இல்லையே
இரு கண்ணுக்குள்ளே கூடு கட்டி வாழ்கிறாய்
இந்த இதயத்தில் நீ மட்டும் ஆல்கிறாய்
தினம் இன்பங்களை துன்பங்களை சேர்த்து தந்து
நீ வாழ்க்கை என்கிறாய்

மண்ணில் உல்ல மனிதன் கண்ணுக்குள்ளே நுழைந்து
தொட தொட துரத்துகிறாய்
வானத்தை பிடித்து மேகத்தை உடுத்த
ஆசை மீட்டுகிறாய்

கனவில் வசிப்பதும் ஒரு சுகம் தான்
வலியும் கூட இங்கு ஒரு வரம் தான்
கனவு கான கண்கள் எங்கும் இல்லையே

மண்ணில் உள்ள மனிதன் கண்ணுக்குள்ளே நுழைந்து
தொட தொட துரத்துகிறதாய்
வானத்தை பிடித்து மேகத்தை உடுத்த
ஆசை மீட்டுகிறாய்

என்னன்னவோ மனதிலே விதைப்பாய்
விதைத்ததை கொஞ்சம் வளர்ப்பாய்
வளர்ந்ததை விரும்பியே கலைப்பாய்
உனக்கிது அழகா

என்னங்களை தீயினில் எரிப்பாய்
யெரிந்ததும் பூக்கள் குடுப்பாய்
உன்மையிலே சொல்லிவிடு கனவே
உனக்கிது அழகா

என்ன சொல்லி என்ன செய்ய
உன்னை விட்டால் எங்களுக்கு வேரு வலி இல்லையே
மண்ணில் வந்து பிறந்ததும்
இறந்திடும் வரை வரும்
கனவுந்தன் பிள்ளையே

கனவில் பாடும் பாடல் அதை கேட்டு
காலை எழுந்து போகுதே நேற்று
புதிய விடியலை கண்களில் சேர்த்து வைத்து
இங்கு கனவுகள் காண்போமே

மண்ணில் உள்ள மனிதன் கண்ணுக்குள்ளே நுழைந்து
தொட தொட துரத்துகிறாய்
வானத்தை பிடித்து மேகத்தை உடுத்த
ஆசை மீட்டுகிறாய்

நூலில் ஆடும் பொம்மை போல ஆடுகிறோம்
எங்கள் நூலை உந்தன் பையில் வந்து தேடுகிறோம்
அங்கும் இங்கும் காற்றில் ஆடி நீந்துகிறோம்
அநுதினம் வாடினோம் ஆயினும் நாடினோம்

உனவை போலே உன்னை உண்டோம்
உன்னை தவிர யென்ன கண்டோம்
மனிதா வேதனைக்கு கனவினை போல் ஒரு
மரத்தினை யாரு தருவார்

மண்ணில் உள்ள மனிதன் கண்ணுக்குள்ளே நுழைந்து
தொட தொட துரத்துகிறாய்
வானத்தை பிடித்து மேகத்தை உடுத்த
ஆசை மீட்டுகிறாய்

கனவில் வசிப்பதும் ஒரு சுகம் தான்
வலியும் கூட இங்கு ஒரு வரம் தான்
கனவு கான கண்கள் எங்கும் இல்லையே

மண்ணில் உள்ள மனிதன் கண்ணுக்குள்ளே நுழைந்து
தொட தொட துரத்துகிறாய்
வானத்தை பிடித்து மேகத்தை உடுத்த
ஆசை மீட்டுகிறாய்

கனவே நீ இல்லையேல்.. உலகம் இது இல்லையே..

No comments:

Post a Comment

Hello Friends...! Lets share Your Views,Ideas,Comments here....!!

Popular Posts