Saturday, 1 September 2012

கல்லூரி கால நட்பு


"அன்று(During College Life).......
நான் அழுத போதெல்லாம் என் கண்ணீரை துடைத்த முதல் கை என் நண்பன்..!!!
வீழ்ந்த போதெல்லாம் தோள் கொடுத்து தூக்கி விட்டவன் என் நண்பன்..!!!
தோற்கும் போதெல்லாம் தட்டி கொடுத்து நம்பிக்கை தந்தவன் என் நண்பன்..!!!
மற்றவர்கள் எதிர்த்த போதெல்லாம் என் முன்னே நின்று என்னை காத்தவன் என் நண்பன்...!!!

ஆனால் இன்றோ.....(After College Life...A few years after that...)

"என் சிரிப்பை பகிர்ந்துகொள்ள மட்டும் நீ இல்லையே....!
ஏங்குகிறேன் நண்பா! இருந்து விடு என்னுடன் என்றும்..."

1 comment:

Hello Friends...! Lets share Your Views,Ideas,Comments here....!!

Popular Posts