யாரோ யாரோ நான் யாரோ? உன்னை விட்டு நான் வேறோ? தன்னந்தனியே நின்றால் என்னை ஏற்பாரோ? காற்றே காற்றே சொல்வாயோ! காலம் தாண்டி செல்வாயோ! கண்ணீர் விட்டு கரையும் என்னை காப்பாயோ? இது கனவா கனவா? இல்லை நெனவா நெனவா? இது கணவாய் இருந்தால் கலைதே போகும் போகட்டும். இது நிழலா நிழலா? இல்லை ஒளியா ஒளியா? இது நிழலாய் இருந்தால் இருளில் கரைந்தே மறையட்டும். ஹோ..யாரோ யாரோ நான் யாரோ? உன்னை விட்டு நான் வேறோ? தன்னந்தனியே நின்றால் என்னை ஏற்பாரோ? முதல் முறை இங்கு நீ இன்றி. நடக்கிறேன் தனியாக இறந்தும் உன் மூச்சு காற்றை. உணர்கிறேன் இதமாக சரிபாதியில் இரவும் பகலும். என்கூறியே உலகம் சுழலும். ஒரு பாதியே பிரிந்தே போனால் என்னாகும்? நினைவால் இனி நான் வாழ. நதி போல் இனி நாள் போக. எதனால் இனி ஆறும் ஆறும் என் காயம். யாரோ யாரோ நான் யாரோ? உன்னை விட்டு நான் வேறோ? தன்னந்தனியே நின்றால் என்னை ஏற்பாரோ? கனாக்களில் வரும் பெண் பின்பம். திகைக்கிறேன் யார் என்று. முகத்திரை அதை தள்ளி பார்த்தால். முறைக்கிறாய் நீ நின்று. கனகாம்பர இதழை விரித்து. குறும்பாய் ஒரு சிரிப்பை உதிர்த்து. திரும்பாமலே நடந்தால் சென்...
அன்னையின் கருவில் கலையாமல் பிறந்தாயே அப்போதே மனிதா நீ ஜெயித்தாயே (2) கஷ்டங்கள் தாங்கு வெற்றி உண்டு மேடும் பள்ளம் தானே வாழ்க்கை இங்கு கனவுகள் காணு தூக்கம் கொண்டு நடந்திடும் என்று நம்பி இன்று [[முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை இன்மை புகுத்தி விடும் இடுக்கண் வருங்கால் நகுக அதனை அடுத்தூர்வ அதோப்ப தில் . வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம் உள்ளத் தனையது உயர்வு தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய்வருத கூலி தரும் ]] விதைக்குள் தூங்கும் ஆலமரம் கண்ணுக்கு தெரியாது அது மரமாய் வளரும் காலம்வரும் மண்ணுக்குள் உறங்காது நீ தேடும் சிகரம் தூரமில்லை நடப்பதை நிறுத்தாதே பெரும் துளி தான் இங்கு கடலாகும் நம்பிக்கை தொழைகாதே மீண்டும் மீண்டும் பாதம்...
Comments
Post a Comment
Hello Friends...! Lets share Your Views,Ideas,Comments here....!!