Tuesday, 29 September 2015

தங்கை

கண்டிப்பு காட்டி அப்பா அடித்து விடுகையில் 
"வா அண்ணா" சாப்பிட என்று
பாசம் காட்டி அழைக்கும் தங்கைகள் 
கிடைப்பது வாழ்க்கையின் வரம்



No comments:

Post a Comment

Hello Friends...! Lets share Your Views,Ideas,Comments here....!!

Popular Posts