Posts

கிறுக்கல்ஸ்(Kirukkals)- Chapter 4- Diary of mine ( Friends )

Image
Hello frnds.. After a very long gap, back to kirukkals.. Indha time knjam enoda frnds pathi solalamnu iruken.. Friends!! Evlo solalam la ovvoruthavangala pathiyum.,., Yes.. But enaku epavum avlo athigamana friends irunthathu illa.. Ana friendsnu yarum set aitangana epavum pirinchathu ila.. Athula i am so lucky..  Myself with Cute kid  5vathu padikura varaikum Co-Ed la than padichen... Apo iruntha frnds lam romba romba great.. But avanga contacts elame miss aiduchu.. Ipo pesa ninaichalum yaraium kandu pidika mudila.. Apo enaku iruntha romba romba close frnd chinna raja.. Avanum naanum than epavum suthidu irupom.. Epdi frnds aanom, epdi pirinchom.. Ethume therila. Ana avana epdiyachum kandupidikanumnu matum than ipovum thonidu iruku. Apo iruntha frnds gals la Durga, Gayathri.. Avanga matum than inum en mind la stronga register akirukanga..!!  School Pic Aprom school days 12th varaikum enoda best frnd Ramkumar than.. Semaya varaivan.. So defaulta schoola epo ...

அவள்..

மழலையின் உருவமானாள்..! குறும்புகளின் ஊற்றானாள்..! மகிழ்ச்சிகளின் இருப்பிடமானாள்..! எங்கள் வீட்டின் இளவரசியானாள்..! பட்டாடையில் பேரழகியானாள்..! நான் கதை சொல்லி உறங்க வைக்கும் குழந்தையானாள்..! என் கண்ணீரை மறைய வைக்கும் மந்திரமானாள்..! துள்ளித் துள்ளித் திரியும் மான்களானாள்..! தலை கோதும் விரல்களானாள்..! தாலாட்டி உறங்க வைக்கும் அன்னையானாள்..! சண்டை போடும் குட்டி ராட்சசியானாள்..! என் விரல் பிடித்து நடக்கும் உயிரானாள்..! என்றும் எனக்காக துடிக்கும் இதயமானாள்..! அவள்.. என் செல்ல தங்கையானாள்..!!

மீண்டும் ஒரு திருமணம்

மனைவி இறந்த பிறகு மீண்டும் ஒரு திருமணம் செய்த தகப்பன் தன்னுடைய சிறிய மகனிடம் கேட்கிறான்.. "உன்னுடைய இப்போதைய அம்மா எப்படி".என்று. அப்போது அந்த மகன் சொன்னான் ."எ ன் அம்மா என்னிடம் பொய் சொல்பவளாக இருந்தால்.ஆனால் இப்போதைய அம்மா என்னிடம் பொய் சொல்பவலாய் இல்லை" இதைகேட்ட தகப்பன் கேட்டான்..! " அப்படி இந்த அம்மா உன்னிடம் என்ன பொய் சொன்னால்?" அந்த குழந்தை சிறுசிரிப்புடன் தன் தகப்பனிடம் சொன்னான் ..... "நான் சேட்டைகள் செய்யும்போது என் அம்மா சொல்வாள் ,எனக்கு இனிமேல் சாப்பாடு தரமாட்டேன் என்று .ஆனால் கொஞ்சநேரம் கழிந்த பிறகு என்னை தன்னுடைய மடியில் அமர்த்தி பாட்டுபாடி ,நிலாவைக்காட்டி கதைசொல்லி அவள்தரும் ஓவ்வொரு பருக்கை சோற்றிலும் அவளுடைய  ‪#‎ பாசம்‬  இருக்கும்.. ஆனால்.. "இப்போதைய அம்மா,நான் சேட்டைகள் செய்யும்போது சொல்வாள் "உனக்கு சோறு தரமாட்டேன் என்று."..இன்றுடன் இரண்டு நாட்கள் ஆகிறது இந்த இப்போதைய அம்மா சொன்னவார்தையை நிறைவேற்றிவிட்டால்.".!!! பெற்ற தாய்க்கு நிகர் இந்த உலகில் யாருமில்லை...!! ரொம்ப பிடிச்சா ஷேர் பண்ணுங்கள்..

பெண்ணல்ல நீ எனக்கு

Image
.. நாள் தவறி போனதே என நீ வெட்கத்தோடு உரைத்ததும்.. மார்பில் முகம் புதைத்ததும் மேடிட்ட வயிறு கண்டு முத்தமிட்டு சிரித்ததும்.. புளிப்பு மாங்காய் வேண்டுமென காதோரம் சொன்னதும் கண்ணுக்குள் ஆடுதடி.. மூன்றாம் மாதம் முதல் நீர் இறைக்க தடை போட்டேன்.. ஐந்தாம் மாதம் முதல் கனம் தூக்க தடை போட்டேன்.. ஏழாம் மாதம் தனில் சீமந்தம் செய்தார்கள்.. மஞ்சள் பூசி, வளவி இட்டு திருஷ்டி சுற்றி போட்டாலும் போய்விடுமா உன் அழகு தாய்மையில்.. ஆண்டவன் இருந்திருந்தால் அப்பொழுதே கேட்டிருப்பேன் ஏன் படைத்தாய் ஆண் எனவே மண்ணில் என்னை? தினமும் மாலை கை கோர்த்து நடை பயின்று.. இரவெல்லாம் கண் விழித்து மடி மீது உறங்க வைத்தேன் தாயென்றே உனை.. நாட்கள் நெருங்க, நெருங்க கலவரம் கண் மறைத்து நம்பிக்கை கை பற்றி மார்பனைப்பேன் என் உயிரே..! இறுதியாய் பல் கடித்து வலியென நீ புலம்புகையில் ஊர்தி கொண்டு அவசரமாய் மருத்துவமனை வரும் முன்னே வியர்த்தொழுகும் முகமெல்லாம்.. சில நொடி பொழுதுகளில் வந்தனரே உன் தாயும், என் தாயும் உறவினரும் நண்பருமாய்.. தனியறைக்குள் நீ செல்ல கதறும் ஒலி கேட்டு தாங்கவும் முடியாமல் தனியிடம் அமர்ந்திருந்தேன், கண்ணீரும் இல்லாமல் ந...

Nightshift - New Tamil Album Song

Image

தங்கை

Image
கண்டிப்பு காட்டி அப்பா அடித்து விடுகையில்  "வா அண்ணா" சாப்பிட என்று பாசம் காட்டி அழைக்கும் தங்கைகள்  கிடைப்பது வாழ்க்கையின் வரம்

கிறுக்கல்ஸ்(Kirukkals)- Chapter 3- Diary of mine ( AMMA )

Image
Hi Frnds, Welcome back to Kirukkals..  Last time nan eluthanathula en brother Tamil panna settaikal pathi konjam athigam soliten. :P So this time its about me.. :D Click here to-  Read Previous Chapter Kulanthaigaluku first teacher epavum amma than.. LKG la enaku kodutha home work atha nan epdi panen athelam inum kuda nalla niyabagam iruku.. Home work na ABCD...Z nu 10 times elutha solvanga. So enoda amma nan eluthurathukaga en kaiya pidichi elutha palakuvanga.. Konja nal la kulandha athuva elutha palakidum. Ana nan elutha therinchalum en amma kita koduthu than panuven.. avanga valakam pola en kaiya pidichi eluthi tharuvanga adutha thadava neeya than eluthanumnu thitikite.. :P  First standard padikum pothu, Oru question science subject la vanthuchu.. Keerai vakaikalai kooru'nu oru question ketanga.. Athuku nan pana answera pathudu enoda class teacher parentsa vara sonanga.. :P Apdi ena answer panen theriyuma-- "Thenangeerai, veppangeerai, maankeerai apdi ipd...