உன் ஒருவளின் துளி கண்ணீருக்காக Get link Facebook X Pinterest Email Other Apps - March 22, 2013 பெண்ணே... என்னை ஆயிரம் பூக்களால் அலங்கரித்து... எனக்கென ஆயிரம் பேர் கண்ணீர் சிந்தினாலும்... மண்ணில் புதைத்த பின்னும் ஏங்குமடி... என் கல்லறை... உன் ஒருவளின் துளி கண்ணீருக்காக....! Get link Facebook X Pinterest Email Other Apps Comments
Comments
Post a Comment
Hello Friends...! Lets share Your Views,Ideas,Comments here....!!